Saturday, August 19, 2006

டீ டைம்...


அலையாய் நான்,
கால் நனைக்க பயத்தில் குழந்தையாய் நீ!
உன்னை விழுங்கிவிடுவேன்
என்னும் பயம் எனக்கும் ...














உன் விழியில் மாட்டிய பூச்சி நான்,
சிலந்தியாய நீ!
ஏன என்னை விழுங்காமல்
அணு அணுவாய் சாகடிக்கிறாய்...













அம்மோவ்....படத்துக்கு ஏதாவது தலைப்பு வைக்கலாம்ன்னா மண்டை காய்ஞ்சிருச்சு. அப்புறம் கவிஞர் காத்துவாயன் தான் காப்பாத்தினார்... கவிதைன்னு 3 லைன் கிறுக்கி குடுத்துட்டு போயிட்டார்... ஆமா, போட்டோவுக்கு தலைப்பு????

5 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

நாமக்கல் சிபி said...

கவிதையிலும் கலக்கறீங்க...

அருமை

G.Ragavan said...

காதல் கவிதை தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்.....

உதய்...ம்ம்ம்ம்ம்....நடக்கட்டும் நடக்கட்டும்......

G.Ragavan said...

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்...

உதய்...ம்ம்ம்ம்ம்....நடக்கட்டும் நடக்கட்டும்....

Udhayakumar said...

ராகவன், ரெண்டு தடவை சொல்றீங்க... ஏதாவது நடந்தா பரவாயில்லைங்க :-)

Udhayakumar said...

//கவிதையிலும் கலக்கறீங்க...//

ஏன் இந்த கொலை வெறி? நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா? இப்படி ஏத்திவிட்டு ஏத்திவிட்டு முதுகை ரணகளம் பண்ணிட்டே இருங்க...

இருந்தாலும் பராவாயில்ல பாலாஜி, டேங்க்ஸ் :-)