Tuesday, August 01, 2006

பிருந்தாவனமும் நொந்த குமாரனும்...

oops

Oops! That was reverse eh?

மோசம் போய்ட்டேனேய்யா என்று உங்களை அலர வைக்கும் விஷயம் இது....

ஒரு ஃபிகரும் உங்களை பார்க்காத காரணத்தால் அல்லது நீங்கள் பார்க்கும் பாவைகளுகெல்லாம் ஆள் அமைதல், நிச்சயதார்த்தம், கல்யாணம் என ஆவதால், நான் கட்டை பிரம்மச்சாரி, அனுமார் தான் என் கடவுள்ன்னு 27 வருஷமா ஏமாந்துட்டு இருந்தவங்க லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்களா? உங்களை (என்னையும், ஹிஹிஹி...) அனுமார் கைவிட்டுட்டார்... அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சாம்.

மேலதிக விவரங்களுக்கு...

http://members.tripod.com/panch_kasi/id21.html

இந்த உலகத்தில் நம் தோல்விகளை மறைக்க எந்த கடவுளுமே இல்லையா? இது என்ன இளைஞர்களுக்கு வந்த சோதனை... இனிமேல் நாங்கள் எதை சொல்லி தப்பிப்பது?

4 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

Anonymous said...

என்ன பரிதாபம் :-(

ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா உதயக்குமாரண்ணே என்னே ஒரு வேதனை எதையச் சொல்லி தப்பிப்பதுன்னு ரொமப துக்கப்படுறீக போலக்கீதே!!! தப்பாச்சே !

'கட்டை'பிரம்மச்சாரி அப்படீன்னாலே பிரச்சனை தீர்ந்துச்சே ;)))

G.Ragavan said...

என்ன உதய்...இப்படி நொந்து நூலாகி..அந்து அல்வாவாகியிருக்கீங்க. கவலப்படாதீங்க....அது எதோ டப்சா கதைன்னு சொல்லீரலாம். சரிதானே?

Udhayakumar said...

//'கட்டை'பிரம்மச்சாரி அப்படீன்னாலே பிரச்சனை தீர்ந்துச்சே ;))) //

:-)