ஆர்வக் கோளாறும் அரை வேக்காட்டுத்தனமும்...
இந்த அறிவுப்பசி அண்ணாசாமிகளை திருத்தவே முடியாது!!! எனக்கு வந்த ஃபார்வார்ட் மெயிலில் கீழ்க்கண்ட சங்கதி இருந்தது.
mail starts...
Employees of IT Companies in Hyderabad, Bangalore, Chennai, have decided to stage a walk out on Monday, the 31st of July owing to the raise of Professional Tax. Kindly forward this to all IT employees, colleagues, friends to turn on this awareness. The best means is Forwarding messages and It Employees are no less a centurion in sending forwards. For once, for their own sake let them forward this mail around and circulate all over to create this awareness.
For those who are still not aware,
Every month Rs 200 is deducted from our salary as Professional Tax and 300 in March Totaling the Yearly Amount to Rs 2500. Now Instead of Rs 2500/Year we will be charged Rs.7500/Year i.e. - Rs. 625/Month will be deducted from now ..........
mail ends...
என்னடா இது, IT மக்கள் கூட்டமா சேருவாங்கா போலிருக்கு... அதுக்கு நம்ம இங்கிலீஷ் தினத் தந்தியில் இவ்வளவுதான் மரியாதையான்னு (ஒரு வரியில சொல்லிட்டாங்க) ஒரே சோகமா இருந்தேன். சரி இந்த அறிவுப்பசி அண்ணாசாமிக்கு நிறைய வேலை இருந்திருக்கும். அதனால விரிவான செய்தி சொல்லாமல் விட்டிருக்கலாம்ன்னு படத்தில் கிடைத்த விவரங்களை வைத்து தேடிப் பார்த்தால் த்த்தூஉஊ.... காறித் துப்பலாம் போல இருந்தது... மேட்டர் என்னன்னா அது Income tax department, Information Technology இல்லை...
கீழே படத்தை பாருங்க... அதே பேப்பரில் இதை எப்படி போட்டிருக்காங்கன்னு
நம்ம மக்களாவது இதுக்கெல்லாம் ஒன்னு சேருவதாவது... பில்லிங், டெட்லைன், இம்பிளிமென்டேஷன், கமிட்மென்ட் ஒதுங்கிடுவாங்க...
இது (Professional tax hike) 2004 முதலே பேசப்பட்டு வந்தாலும் இப்போதான் அமுல்படுத்திருக்காங்க... 2004ல் பிரேம்ஜியின் வார்த்தைகள் இங்கே...
ஒன்று மட்டும் நிஜம்... கொஞ்சம் விசாரிக்காம நாமளும் வார்த்தையை விட்டுட்டா கடைசி வரைக்கும் அதுக்கு சப்பைகட்டு கட்டவே நேரம் சரியாக இருக்கும் வாய்ப்பு ரொம்ப ரொம்ப அதிகம்...
3 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
உதய குமார்,
// கடைசி வரைக்கும் அதுக்கு சப்பைகட்டு கட்டவே நேரம் சரியாக இருக்கும் //
சரியாகச் சொன்னீங்க..
உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்று என்னியிருந்தேன்... உங்களுக்கு திரு.தினகரன் அவர்களைத் தெரியுமா?
//திரு.தினகரன் அவர்களைத் தெரியுமா? //
நன்றி சிவபாலன்...
மேலதிக விவரங்கள் (ஊர் மற்றும் தொழில்) அனுப்பவும்... நீங்கள் யாரை சொல்லறிங்கன்னு தெரியலை...
sivabalan, could you please send me your mail id???
Post a Comment