Monday, July 24, 2006

மப்பு சுல்தான்

சாப்ட்வேர் குஞ்சுகளுக்கு லொள்ளு மற்றும் வேகம் அதிகம், அதிலும் கட்டுடைப்பு என்றால் முன்னாடி நிற்பார்கள். TIP சுல்தான் என ஒருவரை Microsoft Office tip குடுக்க அனுப்பினால் அவர் அடுத்த நாள் திரும்பி வரும் முன்னர் மப்பு சுல்தானை இறக்கி விட்டிருந்தார்கள் அவருக்கு போட்டியாக...

image002

2 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

பொன்ஸ்~~Poorna said...

மில்வாக்கீல இதான் நடக்குதா?

Udhayakumar said...

அய்யோ... அய்யோ...

இவ்வ்ளாவு லேட்டா புரிஞ்சிருக்கு... எப்போ இருந்து இந்த மாதிரி??? பொறந்ததிலிருந்தேவா, இல்லை என் கூட சேர்ந்த பிறகா???

:-)

ஸ்மைலி போட்டிருக்கேன்...