உலகின்(ல்) உயிர்
மெயிலில் வந்த கவிதை இது.
On 2/18/07, Parthiban Subramanian
Only when the last tree falls,
Only when the last fish get caught,
Only when the last drop of water gets poisoned,
Then only you'll know,
You can't eat money.
எப்போதோ அவுட்லுக்கில் படித்தது; கவிதை சிறியதாயினும் அதன் உள்கருத்து மிக சிந்திக்கத்தக்கது. " Global Warming" மற்றும் " Environmental pollution" பற்றிய ஆய்வு கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.
எனக்கான வரையில் தமிழ்ப்படுத்தி உள்ளேன்.
கடைசி மரம் வேரற்றுச் சாய்ந்த பிறகு
தூண்டிலில் கடைசி மீனும் மாட்டிய பிறகு
மரணச் சுவையை சொல்லக் காத்திருக்கும்
கடைசி சொட்டு நீரும் விஷமேறிய பிறகு
பயமறியா மனிதனுக்கு பிறகுதான் தெரியும்
இனி காகிதப் பணத்தை உண்ண முடியாது என்று.
5 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
//கடைசி சொட்டு நீரும் விஷமேறிய பிறகு
பயமறியா மனிதனுக்கு பிறகுதான் தெரியும்//
நல்ல தமிழாக்கம் கடைசிச் சொட்டு நீரும் விஷமேறிய பிறகுதான் மனிதன் உணர்வான் இயற்கையை
நல்ல கருத்தைச் சொல்லும் கவிதை!
நல்ல தமிழாக்கமும் கூட!
Super. :-)
Who wrote that kavithai?
நல்ல சிந்தனை கொண்ட கவிதை..மொழிமாற்றமும் அருமை தான் சிந்தனையாளரே!
ஷைலஜா
Good one Uday.... Nice translation... Now days, we not find ur new blogs... Uday write more things and thoughts
Post a Comment