Sunday, December 31, 2006

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

- வேதாத்ரி மகரிஷி.

8 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

Arunkumar said...

Happy New Year da Uday.. Hope you are having a blast

Boston Bala said...

இது ஏதோ பாடலில் துவக்கத்தில் வரும் அல்லவா?

Udhayakumar said...

ஆமாம், பாலா. "தேவனின் கோவிலே யாவரும் தீபங்களே" (வெள்ளை ரோஜா or ஞான ஓளி???) சிவாஜி பாடுவதாக வரும்.

வேதாத்ரி மகரிஷியின் மனவளக் கலை மன்றத்தில் இதை தினமும் சொல்லுவார்கள்.

வல்லிசிம்ஹன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துகள் உதய்குமார்.

Adiya said...

வெள்ளை ரோஜா

நாமக்கல் சிபி said...

நல்லதொரு பாடலுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்! மிக்க நன்றி!

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

திரைப்படம் : வெள்ளை ரோஜா!

நாமக்கல் சிபி said...

தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே!

பாவிகள் யாருமில்லை! பேதங்கள் ஏதுமில்லை!

என்ற பாடலின் தொடக்கத்தில் இவ்வரிகள் வரும்!