Monday, April 30, 2007

கெத்துதான் எங்க சொத்து!!!

வாழ்க்கை முழுக்க ஒரே டென்ஷன் மயமா இருக்கா? கொஞ்ச நேரம் சிரிச்சு வெச்சுட்டு போய் திரும்ப டென்ஷன் ஆகுங்க...

கொல்ட்டியின் (வெட்டியா, இல்லை கொல்ட்டியா? பேரு சரியா ஞாபகம் இல்லை :-)) ஆர்குட் அலம்பல்களின் இரண்டாம் பாகம் இது. எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...

1.
nee alaga iruukanu nenikala anna
ahtuellaam nadathrumu payama irkku
hi how r u?
just fun crazy introdution.
HOW IS IT.

மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?! பயமா இருந்தா பேன்ட்-ல ஒன்னுக்கு அடி... இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?!

2.
had to tell you this....you just remind of somebody, whom i thought i should forget.....but still i felt happy lookin at your face. If you understand tamil....

Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?

நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்.

3.
hi
This is Karthik from chennai adayar workng in sutherland.
If u like my pic just scrap me. lets hav a nice time
add me in yahoo messenger.
guy22foru@yahoo.com
i come with cam from 8.30 to 9.30am daily.
lets hav a nice time
scrap me. i giv u my mobile number. nama meet panalam. vanga

8.30 to 9.30 கேமரா புடிப்பேன்னா அதுக்கப்புறம் விளக்கு புடிப்பியா? உன்னைய விளக்குமாத்தால அடிச்சு விளக்கு (கேமரா?) புடிக்கற கைக்கு விலங்கு மாட்டி, மகளிர் காவல் நிலையத்துல அண்டர் வேர்/அரணாக்கயிறோடா உக்கார வெச்சு ரிவிட் எடுக்கணும். படுவா, வந்துட்டான்...

4.
hello shaline tell me about ur climate there

கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?

5.
hai, i've not yet put a scrap tu u.
first one

இவரு பெரிய கணித மேதையாத்தான் இருக்கணும். இல்லேன்னா, நம்ம தமிழ் நாட்டுல கேப்டனைத் தவிரா யாரால இப்படி புள்ளி விவரம் தர முடியும்? இதுக்கென்ன கேக் வெட்டி, விழா கொண்டாட சொல்லறியா? ச்சீ, ஓடிப் போ...

6.
can i have this kutti pisasu as my friend???????????????????????????

தம்பி, பிசாசுகூட ஃபிரெண்டு ஆகணும்னா சுடுகாட்டுக்கு போ, இங்க ஏன் வந்து மொக்க போடுற? பெரிய குடுகுடுப்பைக்காரானா இருப்பான் போலிருக்கே?

7.
Hi Dear friend,

This is Raghu from chennai working as a Soft eng.

i like to have friendship with u.

my mail id : raghu0107@gmail.com

i am expecting ur reply

take care

- Raghu

டேய், இதென்ன ஃபிரெண்ட்ஷிப் ரிக்வெஸ்டா? இல்ல, லீவ் லெட்டரா??
எடுக்கறது பிச்சை... இதிலென்ன ஃபார்மல் லெட்டர்?


8.
hi vaisu,

how r u.how is ging u r life da.if u don mine. can v be a frnds.
reply as soon as
takecare
bye

இது வரைக்கும் நல்லாத்தான் இருந்திருக்கும். நீ ஃபிரெண்ட் ஆனதுக்கப்புறந்தான் நாசமாப் போகும். இதுல ,"if u don mine".. 'mine'க்கும் ,'mind'க்கும் வித்தியாசம் தெரியாதா மண்ணாங்கட்டி மண்டையா?

9.
r u BCCCCCCCCCCCCCCCCCCCC

ஏன், BC -ல இருந்தா அர்ஜீன் சிங்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தரப்போறியா?

10.
ur name s nice mrs.mosquito bite crazzyyyy.....

ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???


Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)

25 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

உதய்,
சூப்பரோ சூப்பர்...

விழுந்து விழுந்து சிரித்தேன் :-)

said...

@வெட்டி
பாத்து!! அடி பட்டுட போகுது!! :P

@உதய்
கலக்குறீங்க தலைவா!!
வாழ்த்துக்கள்!! :-)

said...

பையன்களை நல்லாவே கெடுக்குறீங்க சார்.. நல்லா இருந்தா சரி.. :-P

அதுலேயும் பாருங்க.. நம்ம வெட்டிதான் ஃபர்ஸ்ட்டு.. :-P

said...

வாங்க வாங்க மை ஃபிரண்ட்!!!!

உங்களுக்கு ஒரு அஸைன்மென்ட்: ஃப்ர்ஸ்ட் என்னும் வார்த்தை வரமால் ஒரு கமென்ட் போடவும் :-)

said...

//கெத்துதான் எங்க சொத்து!!!" //

அதே! அதே!

//விழுந்து விழுந்து சிரித்தேன் :-) //

பாத்து மேன், படாத இடத்தில் பட்டுட போது...

said...

என்கிட்ட மட்டும் உண்மைய சொல்லுங்க இந்த ஸ்க்ரப் எல்லம் நீங்க போட்டது தன

said...

ada ennada idhu!!
my friend mattumdhaan kannukku theriyaraangala?? Engalukku ellam vanga vanga kedaiyaadha?? :P

said...

கலக்கிட்ட உதய் :)
ROTFL post

said...

ROTFL-O-ROTFL...கலக்கல் கமெண்ட்ஸ் உதய்...

//கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?
//

இது டாப்பு :-)

said...

:)))

said...

CVR, நீங்க எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சீங்க... ரொம்ப நாளா அவங்களை இந்த கேள்வி கேக்கணும்ன்னு நினைச்சிருந்தேன். அதான் அவங்க ஓடறதுக்கு முன்னாடியே கேள்விய தூக்கி வீசிட்டேன்.

தங்கள் வரவு நல்வரவு ஆகுக! இங்கேயே ஒரு பந்தி போட்டா உக்கார்ந்து சாப்பிட்டுத்தான் போகணும்.

said...

வெட்டி, உங்களை கலாய்க்க ஊரே ரெடியா இருக்கு :-)

said...

//Anonymous said...
என்கிட்ட மட்டும் உண்மைய சொல்லுங்க இந்த ஸ்க்ரப் எல்லம் நீங்க போட்டது தன
//

அய்யோ அய்யோ... எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்க முடியுது? நீங்க எங்கயோ போயிட்டீங்க...

said...

அருண் & ஷ்யாம், தேங்க்ஸுங்கோவ்...

said...

கப்பி, அதென்ன ஸ்மைலி??? உங்க கமெண்ட் எதுவும் வரலைன்னு வர அசௌகரியமான சிரிப்பு மாதிரி இருக்கு...

said...

சீறி வரும் பாம்பை நம்பு...

சிரித்து ஸ்கிரேப் எழுதும் களவானியை நம்பாதே...

இப்படிக்கு,
அட்டு பிகர் அலமு.

said...

//ur name s nice mrs.mosquito bite crazzyyyy.....

ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???//

அந்த பொண்ணு மாட்டுச்சுன்னா வைக்க வேண்டியதுதான். உங்களுக்கெல்லாம் எருமை, தடி மாடுன்னு பேரு இருக்கும்ல...

said...

சவுண்ட்,

கலக்கல் போஸ்ட்... :)

சிரிச்சிட்டே இருக்கேன் :)

said...

சவுண்ட்,

இது உங்க 100'வது பதிவுன்னு காட்டுது?

உண்மையா? :)

said...

//ஆர்குட் அலம்பல்களின் இரண்டாம் பாகம் இது. எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...//

மத்தவங்க scrap book படித்தால் தான் இது எல்லாம் தெரிய வரும்
இல்லை
.....
...
..
.


நீங்கள் தான் இந்த மாதிரி செஞ்சுகிட்டு இருக்கனும்

இது ரெண்டுல எது உண்மை?எனக்கு உண்மை தெரிஞ்சு ஆகனும்.


உங்களுக்கு நாய் மிகவும் பிடித்த மிருகமா?இல்லை எதுக்கு எடுத்தாலும் மானங்கெட்ட நாயே,நாயீ என்று திட்டுகின்றீர்கள் :-)

எனக்கு பிடித்தது எருமை.ஆகவே பலர் இப்படிதான் என்னிடம் திட்டு வாங்குவார்கள் :-)

சிரிக்க வைத்த பதிவு உதயா =)

said...

//இது உங்க 100'வது பதிவுன்னு காட்டுது?

உண்மையா? :)//ராம், டெக்னிக்கலா அது சரிதான். கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வரல.

said...

first time here.........ttoooooooooo gud....will take tim e to read other posts too...seems like u keep trcaking orkut closely

said...

udayakumar

yennanga eppade posukkunu pottu udechettengaa ?.. Yenna erunthalum neenga namba aaan vargathaa eppade oottee erukkua kudaathungaa....

anyway... romba nalla erunthathu...

ellathayum sonna neenga eppade message pannalaamunnu sollee eruntha ennum nalla erukkum... namba pasangalukku romba usefulla erukkum...

unga adhutha postla kandeepa etha patheee podunga..

said...

இதுக்கு தலைப்பு வெத்துதான் எங்க சொத்து அப்படின்னு வெச்சு இருந்தா நல்லா இருந்து இருக்கும். நல்லா சிரிச்சேன்யா

said...

எட்டு சாதனைகள் பதிவு போட கூப்பிட்டுருகேன். எட்டு போடுங்க.