மின்னல் அழகே மின்னும் அழகே
முதல்ல இதை மலையாளம்ன்னு நம்பவே கஷ்டமா இருந்தது. அப்புறம், அந்த ராஜ், பிருத்வி ராஜ்... நல்ல மெனக்கெட்டு பண்ணிருக்காங்க, ரொம்ப நல்லா இருக்கு.
முதல்ல இதை மலையாளம்ன்னு நம்பவே கஷ்டமா இருந்தது. அப்புறம், அந்த ராஜ், பிருத்வி ராஜ்... நல்ல மெனக்கெட்டு பண்ணிருக்காங்க, ரொம்ப நல்லா இருக்கு.
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Saturday, April 26, 2008
4 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
வாவ் சூப்பரா இருக்கே.. என்னாலையும் நம்ப முடியலை மலயாளத்தில் இந்த அளவு அருமையா கம்போஸ் பண்ணியிருப்பாங்கன்னு. :-)
பாட்டு நல்லா இருந்தது! ஹிஹி, சின்ன சந்தேகம்: அந்த அம்மா, "ராஜ்" கிட்ட கார் இல்லன்னா ஏறியிருப்பாங்களா?
enga irunthu da pudichee..
good.sathyama tamil thaan macchi lyric,
I bet atleast pallavi is tamil..:-)
(pallavi yaarunnu keatkatheey...!!!)
அட இது நல்லா இருக்கே கார் கலர் வெச்சே கண்டுபிடிக்கராங்களா? Life இவ்வளவு Easyah??பாட்டு நல்லா இருக்கு! ராஜ் பிரித்திவிராஜ் சூப்பர்!
Post a Comment