tag:blogger.com,1999:blog-13815647.post8357890251226018113..comments2023-05-04T08:06:25.337-05:00Comments on சவுண்ட் பார்ட்டி: வெட்டுப்புலி - தமிழ்மகன்Udhayakumarhttp://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-13815647.post-33134560594805293942014-12-12T01:46:41.589-06:002014-12-12T01:46:41.589-06:00கதைக்கெங்கே பஞ்சம், நம்மைச்சுற்றியில்லாத கதையானு ச...கதைக்கெங்கே பஞ்சம், நம்மைச்சுற்றியில்லாத கதையானு சொல்றது சும்மாயில்ல போல :-)<br /><br />ஆரம்பத்தில் யார் யாருக்கு என்ன உறவு என்று பிடிபடுவதற்கு கடினமாயிருந்தாலும், காலச்சக்கரம் கொஞ்சம் பின்னோக்கி போய் வந்த மாதிரிதான் இருக்கு..<br /><br />உணவு, உடை, தலையலங்காரம், கடைகள், வியாபாரம், டீவி.. அத்தனை தலைப்புகளையும் தொட்டுப்போனது கொஞ்சம் கூட உறுத்தாமல் கதையோடு இருந்தது பெரிய பலம்..யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.com