tag:blogger.com,1999:blog-13815647.post2889610407928620657..comments2023-05-04T08:06:25.337-05:00Comments on சவுண்ட் பார்ட்டி: என் எட்டாத எட்டு...Udhayakumarhttp://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-13815647.post-86806602602400592452007-10-10T04:41:00.000-05:002007-10-10T04:41:00.000-05:00அட நீங்களாவது பரவாயில்லைங்க..செருப்பு, பேனா இப்படி...அட நீங்களாவது பரவாயில்லைங்க..செருப்பு, பேனா இப்படித்தான்..நான் பல நேரங்களில் என் மனசயையே தொலைச்சுருக்கேன்..Unknownhttps://www.blogger.com/profile/17111098721315742332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-74264940171935506422007-07-24T01:55:00.000-05:002007-07-24T01:55:00.000-05:00உதய்,அருமையான எட்டு! படிக்கையில பெரிய மூளைக்கார பு...உதய்,

அருமையான எட்டு! படிக்கையில பெரிய மூளைக்கார புள்ளயா இருந்திருப்பீர் போல! :)

நீர் பக்கா ரெமோ பேர்வழி எனத்தெரியும். உமக்குள்ள ஒரு அம்பியும் இருக்கானா? என்ன ஒரு ஆச்சரியம்!!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-20207289693349792212007-07-23T22:49:00.000-05:002007-07-23T22:49:00.000-05:00ஏனுங்க நிறைய மேட்டர் same pinchnga உங்களுக்கு செர...ஏனுங்க நிறைய மேட்டர் same pinchnga உங்களுக்கு செருப்பு எனக்கு கொலுசு.

அதெல்லாம் இருக்கட்டும் உங்க ரெமோ கேரக்டர் பத்தி சொல்லவே இல்ல. :)

அடுத்த போஸ்ட்ல ரெமோ பத்தி எதிர்பார்க்கிறேன். :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-65779901625226269922007-07-23T10:18:00.000-05:002007-07-23T10:18:00.000-05:00சவுண்ட்,சூப்பருங்க.... :)சவுண்ட்,

சூப்பருங்க.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-60231021330193965042007-07-23T03:36:00.000-05:002007-07-23T03:36:00.000-05:00//பேச்சுவார்த்தை இருக்கிறதோ இல்லையோ எல்லா நட்புகளி...//பேச்சுவார்த்தை இருக்கிறதோ இல்லையோ எல்லா நட்புகளின் இருப்புகளையும், அவர்தம் தொடர்புகளையும் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஆனாலும் , சில சமயம் என்னையெல்லாம் மறந்துட்டியா? மாதிரியான உரையாடல்களும், மெயில்களும் //

interesting lines machhi...!!Senthilhttps://www.blogger.com/profile/12838307543097990060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-65087787107381876172007-07-23T00:25:00.000-05:002007-07-23T00:25:00.000-05:00பொரபஸ்ர மேட்டர் எனக்கும் அதிர்ச்சிதான். //இங்கு அம...பொரபஸ்ர மேட்டர் எனக்கும் அதிர்ச்சிதான்.
//இங்கு அம்பியும், ரெமோவும் மட்டுமே. அந்நியன் மிஸ்ஸிங். //
ரெமோவுமா?
உங்களை நம்ம ஊர்ல நல்ல புள்ளைன்னு இல்லே சொல்லிட்டு இருக்காங்க, இங்கே இப்படியா. அடுத்த தடவை ஊருக்கு நீங்க போகும்போது திண்டல்ல இருந்து வீடு வரைக்கும் போஸ்டர் அடிச்சு ஒட்ட கூட்டாளிங்ககிட்டே சொல்லிவிடுறேன்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-64591478196522994452007-07-23T00:22:00.000-05:002007-07-23T00:22:00.000-05:00உங்களுக்கு செருப்பு என்றால் எனக்கு பேனா.நன்றாக ரசி...உங்களுக்கு செருப்பு என்றால் எனக்கு பேனா.
நன்றாக ரசித்தேன்.Anonymousnoreply@blogger.com