tag:blogger.com,1999:blog-13815647.post115707959486268222..comments2023-05-04T08:06:25.337-05:00Comments on சவுண்ட் பார்ட்டி: நானாத்தான் நாறீட்டனா???Udhayakumarhttp://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-13815647.post-1157944214564544552006-09-10T22:10:00.000-05:002006-09-10T22:10:00.000-05:00//(நம்ம கடைதான் தமிழ்மணத்துக்கு ஹோல்சேல் தெரியுமுல...//(நம்ம கடைதான் தமிழ்மணத்துக்கு ஹோல்சேல் தெரியுமுல்லெ?)//

தெரியும் தெரியும்... நீங்கதான் ஸ்டாக் இல்லைன்னு போர்டு போட்டு ரொம்ப நாள் ஆச்சே :-)Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157938061303467412006-09-10T20:27:00.000-05:002006-09-10T20:27:00.000-05:00எனக்கொரு 'உண்மை' தெரிஞ்சாகணும்.எந்தக் கடையில் கொசு...எனக்கொரு 'உண்மை' தெரிஞ்சாகணும்.

எந்தக் கடையில் கொசுவத்தி வாங்குனீங்க?

(நம்ம கடைதான் தமிழ்மணத்துக்கு ஹோல்சேல் தெரியுமுல்லெ?)

:-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157933251131692582006-09-10T19:07:00.000-05:002006-09-10T19:07:00.000-05:00//அந்த சவால் விட்டு தோத்திருந்தாதான் மேல சொன்ன மாத...//அந்த சவால் விட்டு தோத்திருந்தாதான் மேல சொன்ன மாதிரி, நீங்கதான்
கெலிச்சிட்டிங்களே!!
ஆமா, மெய்யாவே கெலிச்சிங்களா? //

தம்பி, அந்த வெற்றியை எங்க ஊரு வரலாற்றில் பதிச்சு வைச்சிருக்கோம், வேணும்னா போய் பார்த்துட்டு வாங்க...Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157933166391472562006-09-10T19:06:00.000-05:002006-09-10T19:06:00.000-05:00//"நல்ல தலைப்பு" மிகவும் இரசித்தேன்..சிரித்தேன்.. ...//"நல்ல தலைப்பு" மிகவும் இரசித்தேன்..சிரித்தேன்.. //

சிவா, திமிரு படத்தில் வடிவேலு சொல்லும் ஒரு டயலாக் இது....Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157932420658698962006-09-10T18:53:00.000-05:002006-09-10T18:53:00.000-05:00உதய்அப்பவே சொல்லனு இருந்தேன்..//நானாத்தான் நாறீட்ட...உதய்

அப்பவே சொல்லனு இருந்தேன்..

//நானாத்தான் நாறீட்டனா???" //

"நல்ல தலைப்பு" மிகவும் இரசித்தேன்..சிரித்தேன்..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157850416399863612006-09-09T20:06:00.000-05:002006-09-09T20:06:00.000-05:00Hmm..Nicely put,Hmm..Nicely put,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157120327307735132006-09-01T09:18:00.000-05:002006-09-01T09:18:00.000-05:00நானாத்தான் நாறீட்டனா???" அந்த சவால் விட்டு தோத்திர...நானாத்தான் நாறீட்டனா???"

அந்த சவால் விட்டு தோத்திருந்தாதான் மேல சொன்ன மாதிரி, நீங்கதான்
கெலிச்சிட்டிங்களே!!
ஆமா, மெய்யாவே கெலிச்சிங்களா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157119646629112672006-09-01T09:07:00.000-05:002006-09-01T09:07:00.000-05:00//சரி சரி பேசிட்டே இருக்காமா டாஸ் போட்டு ஆட்டத்தை ...//சரி சரி பேசிட்டே இருக்காமா டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம் என எல்லாரையும் சமாதனப்படுத்தி டாஸ் போட்டா நான் கேட்ட தலை வந்திருதது.//
அவ்வளவுதான் நாங்க ஜெயிச்சிட்டோம்னு சொல்லி கிளம்பியிருக்கலாம் ;)

//முதல்ல ஒரு ஓவர் பிட்ச்சுல நின்னு பழகு, அப்பறம் கலர் தோட்டத்துக்கு பந்து போகுதா இல்லையான்னு பேசிக்கலாம்ன்னு சொன்னான்.//
ரோசக்காரப்பயனா இருப்பான் போலிருக்கு ;)

அருமையா எழுதியிருக்கீங்க உதய்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157116213290889022006-09-01T08:10:00.000-05:002006-09-01T08:10:00.000-05:00//தோத்தீங்கன்னு வை டவுசரை கழட்டிட்டுதான் அனுப்புவோ...//தோத்தீங்கன்னு வை டவுசரை கழட்டிட்டுதான் அனுப்புவோம்ன்னு ஓரடி முன்னால போயி சொன்னான். //

செஞ்சீங்களா இல்லையா? :))))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157094711102581302006-09-01T02:11:00.000-05:002006-09-01T02:11:00.000-05:00உதய்... அப்படித்தான் ஆகுது... நானும் பலரை சேரனும...உதய்... அப்படித்தான் ஆகுது... நானும் பலரை சேரனும்னு இட்ட சில பதிவுகள் சுத்தமா கவனிப்பே இல்லாம போயிருக்கு.. அந்த ரெகுலர் வட்டங்களோட கவனிப்புகூட இல்லாம..

இப்பலாம்.. ஒரு கூட்டணி அமைச்சுகிட்டு, வெட்டியா மாத்தி மாத்தி காமெண்ட் போட்டு.. நல்ல பதிவோ இல்லையோ ஒரு 400 - 500 காமெண்ட் வாங்கி எப்பவும் முதல் பக்கத்துலயே இருந்துறதுதான் டிரென்ட்...யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157087394702804362006-09-01T00:09:00.000-05:002006-09-01T00:09:00.000-05:00அட எப்படி ஜெயிக்கறோம் என்பது முக்கியமில்லைங்ண்ணா, ...அட எப்படி ஜெயிக்கறோம் என்பது முக்கியமில்லைங்ண்ணா, ஜெயிக்கறோம் என்பது தான்ங்ண்ணா முக்கியம். உண்மையிலேயே நீங்க கிங்குங்ண்ணாவேந்தன்https://www.blogger.com/profile/08039140057073864199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157086962070375302006-09-01T00:02:00.000-05:002006-09-01T00:02:00.000-05:00//அப்படின்னா, கொசுவர்த்தி சுத்த வேண்டாமா??? //பதிவ...//அப்படின்னா, கொசுவர்த்தி சுத்த வேண்டாமா???

பதிவு போட்டாலும் போட்டு வாங்குறாய்ங்க...கமெண்டு போட்டாலும் போட்டு வாங்குறாய்ங்க...ஒரு மனுசன் என்ன தான்யா செய்வான்? சவுண்டு பார்ட்டி ஒங்களுக்குத் தெரிஞ்சா நீங்க கொஞ்சம் சொல்லுங்கய்யா...கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157085137734477312006-08-31T23:32:00.000-05:002006-08-31T23:32:00.000-05:00சிவா, ஸ்மைலிக்கு அர்த்தம் என்ன? தலைப்பு உண்மைங்கறீ...சிவா, ஸ்மைலிக்கு அர்த்தம் என்ன? தலைப்பு உண்மைங்கறீங்களா, இல்லையா???Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157085100466996922006-08-31T23:31:00.000-05:002006-08-31T23:31:00.000-05:00சந்தோஷ், உங்க கிரிக்கெட் ஆடற அளவுக்கு எங்க ஊரு பெர...சந்தோஷ், உங்க கிரிக்கெட் ஆடற அளவுக்கு எங்க ஊரு பெரிய ஊரு கிடையாது. சுத்தி முத்தி மாமன், மச்சான், பெரியப்பா, சித்தப்பா ன்னு வந்துரும். அடக்கி வாசிக்கணும், இலைன்னா நறுக்கிறுவாங்க...Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157085018699975572006-08-31T23:30:00.000-05:002006-08-31T23:30:00.000-05:00கைப்புள்ள, அப்ப நானா நாறிக்கலைங்கறிங்க??? அப்படின்...கைப்புள்ள, அப்ப நானா நாறிக்கலைங்கறிங்க??? அப்படின்னா, கொசுவர்த்தி சுத்த வேண்டாமா???Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157084367267235122006-08-31T23:19:00.000-05:002006-08-31T23:19:00.000-05:00நல்லா எழுதிருக்கீங்க. எகத்தாளம் எல்லாம் பேசிட்டு ...நல்லா எழுதிருக்கீங்க. எகத்தாளம் எல்லாம் பேசிட்டு ஆட்டத்துல தோத்து மட்டும் போயிருந்தீங்கன்னு வையுங்க மெய்யாலுமே பதிவோட தலைப்பு உண்மையாயிருக்கும்.
ஜஸ்ட்ல எஸ் ஆகிட்டீங்க.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157083709540324552006-08-31T23:08:00.000-05:002006-08-31T23:08:00.000-05:00ரைட்டேய்.ரைட்டேய்.Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157083082777291562006-08-31T22:58:00.000-05:002006-08-31T22:58:00.000-05:00ராசா, இப்போ ஒழுங்க தெரியுதுங்களா????ராசா, இப்போ ஒழுங்க தெரியுதுங்களா????Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157082310522276202006-08-31T22:45:00.000-05:002006-08-31T22:45:00.000-05:00பதிவு அப்புறம் பொறுமையா படிச்சு பின்னூட்டம் குடுக்...பதிவு அப்புறம் பொறுமையா படிச்சு பின்னூட்டம் குடுக்கறேன்.. இப்போதைக்கு, உங்க டெம்ப்ளேட் align:justify' கொஞ்சம் எடுத்துவிடுங்க.. நெருப்புநரி'யில எழுத்தே தெரிய மாட்டேங்குது.. :(Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157081289429536772006-08-31T22:28:00.000-05:002006-08-31T22:28:00.000-05:00:)):)):)):))Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1157080397754211092006-08-31T22:13:00.000-05:002006-08-31T22:13:00.000-05:00நல்ல பதிவு உதய்.இதுக்குத்தான் உதய் நாங்க இங்க விளை...நல்ல பதிவு உதய்.
இதுக்குத்தான் உதய் நாங்க இங்க விளையாடுற மாதிரி http://santhoshpakkangal.blogspot.com/2006/03/44_03.html விளையாடனும் அப்படின்னு சொல்றது. அப்படி இல்லாட்டி என்னைய மாதிரி நிரந்தர 12த் மேன் ஆயிடனும் ஒரு பிரச்சனை இல்ல பாருங்க.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.com