tag:blogger.com,1999:blog-13815647.post115621534636306995..comments2023-05-04T08:06:25.337-05:00Comments on சவுண்ட் பார்ட்டி: அருமை...Udhayakumarhttp://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-13815647.post-1156540141384493382006-08-25T16:09:00.000-05:002006-08-25T16:09:00.000-05:00கவிதை மட்டுமல்ல, தேர்ந்தெடுத்து பிரசுரித்துள்ள படங...கவிதை மட்டுமல்ல, தேர்ந்தெடுத்து பிரசுரித்துள்ள படங்களும் அருமை.மா.கலை அரசன்https://www.blogger.com/profile/14959163037316075242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1156297276028010942006-08-22T20:41:00.000-05:002006-08-22T20:41:00.000-05:00//'ஒளியின்/வெளிச்சத்தின்' அருமை இருட்டில் சரியாக இ...//'ஒளியின்/வெளிச்சத்தின்' அருமை இருட்டில் சரியாக இருக்குமோ? //

சின்னத்தம்பி, நீங்க சொன்னதுதான் கரெக்ட், நன்றி!!!Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1156297204665947512006-08-22T20:40:00.000-05:002006-08-22T20:40:00.000-05:00//ஏனுங்க சமைக்கத் தெரியலனா நமக்கு போன் பண்ணுங்க ரெ...//ஏனுங்க சமைக்கத் தெரியலனா நமக்கு போன் பண்ணுங்க ரெசிப்பி தரன்...//

அய்யோ, நான் நல்லா சமைப்பேங்க. நேத்து ஏதோ கொஞ்சம் சொதப்பிருச்சு, அவ்வளவுதான்.Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1156268193206839722006-08-22T12:36:00.000-05:002006-08-22T12:36:00.000-05:00வெளிநாட்டுல இருந்தா என்னவெல்லாம் தோணுது இல்ல...நடக...வெளிநாட்டுல இருந்தா என்னவெல்லாம் தோணுது இல்ல...நடக்கட்டும் நடக்கட்டும்..

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒருவகை யாகம்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1156267985076202992006-08-22T12:33:00.000-05:002006-08-22T12:33:00.000-05:00//அம்மாவின் அருமை வைத்த குழம்புவாய்க்கு போகாமல்நேர...//அம்மாவின் அருமை
வைத்த குழம்பு
வாய்க்கு போகாமல்
நேரே குப்பைக்குப் போய்
பர்கர் சாப்பிடும் போது...//

ஏனுங்க சமைக்கத் தெரியலனா நமக்கு போன் பண்ணுங்க ரெசிப்பி தரன்...

நான் தான் பயன்படுத்தறதில்லை... உங்களுக்காவது பயன்படட்டும் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1156221755735052512006-08-21T23:42:00.000-05:002006-08-21T23:42:00.000-05:00//அம்மாவின் அருமை வைத்த குழம்புவாய்க்கு போகாமல்நேர...//அம்மாவின் அருமை
வைத்த குழம்பு
வாய்க்கு போகாமல்
நேரே குப்பைக்குப் போய்
பர்கர் சாப்பிடும் போது...//

:)) அருமையாக உள்ளன கவிதைகள் உதய் :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.com