tag:blogger.com,1999:blog-13815647.post115438161461690192..comments2023-05-04T08:06:25.337-05:00Comments on சவுண்ட் பார்ட்டி: மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்...Udhayakumarhttp://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-13815647.post-1166858845426879262006-12-23T01:27:00.000-06:002006-12-23T01:27:00.000-06:00:-D(வெட்டிப்பயல் பதிவிலிருந்து இங்கே வந்தேன்!):-D
(வெட்டிப்பயல் பதிவிலிருந்து இங்கே வந்தேன்!)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1165123912109194432006-12-02T23:31:00.001-06:002006-12-02T23:31:00.001-06:00கணினித்துரையில் எனக்கு ஸ்நானப் ப்ரார்த்தி இல்லைஅதன...கணினித்துரையில் எனக்கு ஸ்நானப் ப்ரார்த்தி இல்லை
அதனால் உங்களைப் போல அந்தத்துறையில் அடித்து ஆட முடியாது!

கண்ணகி என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தேன்.

ஊள்ளே வந்துவிட்டு சும்மா போகலாமா?
அதன்னால் ஒரு சிறு குறிப்பு

//ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்தது இது. சனி உச்சத்துல இருக்குன்னு எங்கம்மா சொல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு எள் தீபம் போட்டு//

சனி உச்சத்தில் என்பது (Exaltation - Saturn in Thula Rasi in the basic chart) நல்லது. அதற்காக யாரும் தீபம்போடுவதில்லை!

அஷ்டம்த்துச் சனி (satun in the eigth house from Moon in the transit chart)என்பதால் உங்கள் அம்மா போடச் சொல்லியிருப்பார். அடுத்தமுறை தொலைபேசியில் பேசும் போது கேட்டுப் பாருங்கள்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1165123908157705182006-12-02T23:31:00.000-06:002006-12-02T23:31:00.000-06:00கணினித்துரையில் எனக்கு ஸ்நானப் ப்ரார்த்தி இல்லைஅதன...கணினித்துரையில் எனக்கு ஸ்நானப் ப்ரார்த்தி இல்லை
அதனால் உங்களைப் போல அந்தத்துறையில் அடித்து ஆட முடியாது!

கண்ணகி என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தேன்.

ஊள்ளே வந்துவிட்டு சும்மா போகலாமா?
அதன்னால் ஒரு சிறு குறிப்பு

//ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்தது இது. சனி உச்சத்துல இருக்குன்னு எங்கம்மா சொல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு எள் தீபம் போட்டு//

சனி உச்சத்தில் என்பது (Exaltation - Saturn in Thula Rasi in the basic chart) நல்லது. அதற்காக யாரும் தீபம்போடுவதில்லை!

அஷ்டம்த்துச் சனி (satun in the eigth house from Moon in the transit chart)என்பதால் உங்கள் அம்மா போடச் சொல்லியிருப்பார். அடுத்தமுறை தொலைபேசியில் பேசும் போது கேட்டுப் பாருங்கள்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1165105029014759902006-12-02T18:17:00.000-06:002006-12-02T18:17:00.000-06:00//பாவம்தான் உதய் நீங்க ! ஆமா அப்படியே ஒரு சிம்பதி ...//பாவம்தான் உதய் நீங்க ! ஆமா அப்படியே ஒரு சிம்பதி லுக் உட்டு பிக்கப்பு ட்ராப்புன்னு அடுத்த லெவல்லுக்கு போக கெடச்ச அருமையான சான்ஸை மிஸ் பன்ணீட்டீங்களே உதயகுமார்ர்!!! :(( ம்ம்ஹூம் ட்ரெய்னிங் பத்தாது //

ஜொள்ஸ், எனக்கு சைலன்சர் மாட்ட தெரியாதே??? அதுதான் பிரச்சினையே....Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154576365933166602006-08-02T22:39:00.000-05:002006-08-02T22:39:00.000-05:00////இதையெல்லாம் போடக் கூடாதுன்னு சட்டம் போட்டால் எ...////இதையெல்லாம் போடக் கூடாதுன்னு சட்டம் போட்டால் எங்கள் மனம் வருத்தப்படும் என்று விதிகளை தூக்கி வீதியில் எறிந்துவிட்டு அதையெல்லாம் போட்டு வரும் தியாகப் பெண்மணிகளையா வாருகிறீர்கள்//

எனக்கு தெரிந்தவரை இதயெல்லாம் போடலாம்னு சொன்னா அதயெல்லாம் போடாம வர்றவங்கனு ... :))

ரெண்டுமே ஒன்னுதான் :-))

//அட இ.கோ, அவங்க காம்பஸ்ல விசிட்டரே விட மாட்டாங்க.. அதான் அவங்க காம்பஸே ஒரு "மிக மிக தவறான் முன்னுதாரணம்"ங்கிறாரு.. //

யாருங்க இப்படியெல்லாம் சொன்னது???
சனி, ஞாயிறு வரலாம்...

ஏற்கனவே உள்ள இருக்கிற காபி டேல எல்லாம் புகைச்சல் தாங்க முடியல, இதுல விசிட்டர வேற உள்ள விட்டா கேட்கவே தேவையில்லை...
வேலை செய்ய விடுங்கப்பா :-))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154552738549558422006-08-02T16:05:00.000-05:002006-08-02T16:05:00.000-05:00This comment has been removed by a blog administrator.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154546538860431292006-08-02T14:22:00.000-05:002006-08-02T14:22:00.000-05:00//vaik, இது எங்க கேம்பஸ் பொருத்த வரைக்கும் மிக மிக...//vaik, இது எங்க கேம்பஸ் பொருத்த வரைக்கும் மிக மிக தவறான் முன்னுதாரணம்... ஹி ஹி ஹி... //

சரி 'beauty lies in eyes of beholder' :)

//இதையெல்லாம் போடக் கூடாதுன்னு சட்டம் போட்டால் எங்கள் மனம் வருத்தப்படும் என்று விதிகளை தூக்கி வீதியில் எறிந்துவிட்டு அதையெல்லாம் போட்டு வரும் தியாகப் பெண்மணிகளையா வாருகிறீர்கள்//

எனக்கு தெரிந்தவரை இதயெல்லாம் போடலாம்னு சொன்னா அதயெல்லாம் போடாம வர்றவங்கனு ... :))Vaikunthhttps://www.blogger.com/profile/01929605218794149717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154504502963813732006-08-02T02:41:00.000-05:002006-08-02T02:41:00.000-05:00:):)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154493679889048072006-08-01T23:41:00.000-05:002006-08-01T23:41:00.000-05:00//சும்மா டர் டர்ருன்னு கிழியர அளவுக்கு ஓட்டித் தள்...//சும்மா டர் டர்ருன்னு கிழியர அளவுக்கு ஓட்டித் தள்ளிட்டாங்க//

பாவம்தான் உதய் நீங்க ! ஆமா அப்படியே ஒரு சிம்பதி லுக் உட்டு பிக்கப்பு ட்ராப்புன்னு அடுத்த லெவல்லுக்கு போக கெடச்ச அருமையான சான்ஸை மிஸ் பன்ணீட்டீங்களே உதயகுமார்ர்!!! :(( ம்ம்ஹூம் ட்ரெய்னிங் பத்தாது

நல்லா இருக்குதுங்கோ !!! :))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154484718783766702006-08-01T21:11:00.000-05:002006-08-01T21:11:00.000-05:00////வந்தீங்கன்னு மட்டும்தான் நினைச்சேன், அடிச்சு ஆ...////வந்தீங்கன்னு மட்டும்தான் நினைச்சேன், அடிச்சு ஆடவும் ஆரம்பிசிட்டீங்க...//

what's the difference? :D //

இ.கொ, வந்தீங்கன்னு மட்டும்தான் நினைச்சேன் (1 பின்னூட்டம்), அடிச்சு ஆடவும் ஆரம்பிசிட்டீங்க (4 பின்னூட்டம்) அதைச் சொன்னேன்.

அப்புறம், யாரும் எங்க கம்பெனிக்கு வர வேண்டாம், எல்லாம் நாங்களே பார்த்துக்குவோம்.Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154484345480148522006-08-01T21:05:00.000-05:002006-08-01T21:05:00.000-05:00//காம்பஸே ஒரு "மிக மிக தவறான் முன்னுதாரணம்"ங்கிறார...//காம்பஸே ஒரு "மிக மிக தவறான் முன்னுதாரணம்"ங்கிறாரு..

அஹா, எம் பெண்டிரையா இகழ்கிறீர்கள்??? இதையெல்லாம் போடக் கூடாதுன்னு சட்டம் போட்டால் எங்கள் மனம் வருத்தப்படும் என்று விதிகளை தூக்கி வீதியில் எறிந்துவிட்டு அதையெல்லாம் போட்டு வரும் தியாகப் பெண்மணிகளையா வாருகிறீர்கள்.Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154484058340769112006-08-01T21:00:00.001-05:002006-08-01T21:00:00.001-05:00//வந்தீங்கன்னு மட்டும்தான் நினைச்சேன், அடிச்சு ஆடவ...//வந்தீங்கன்னு மட்டும்தான் நினைச்சேன், அடிச்சு ஆடவும் ஆரம்பிசிட்டீங்க...//

what's the difference? :Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154484026334427762006-08-01T21:00:00.000-05:002006-08-01T21:00:00.000-05:00//அட இ.கோ, அவங்க காம்பஸ்ல விசிட்டரே விட மாட்டாங்க....//அட இ.கோ, அவங்க காம்பஸ்ல விசிட்டரே விட மாட்டாங்க.. அதான் அவங்க காம்பஸே ஒரு "மிக மிக தவறான் முன்னுதாரணம்"ங்கிறாரு.. //

நார்மல் விசிட்டரையே விட மாட்டாங்களா? அப்போ நீங்க போனா? (ரொம்ப குதிச்சீங்கன்னா, ஜிராவைக் கூப்பிடுவேன்)

அப்படியே உங்களை விட்டா, அப்போவாவது  விசிட்டர்  வாயால பிரம்மரிஷி பட்டம் கிடைக்குமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154483202421103422006-08-01T20:46:00.000-05:002006-08-01T20:46:00.000-05:00அட இ.கோ, அவங்க காம்பஸ்ல விசிட்டரே விட மாட்டாங்க.. ...அட இ.கோ, அவங்க காம்பஸ்ல விசிட்டரே விட மாட்டாங்க.. அதான் அவங்க காம்பஸே ஒரு "மிக மிக தவறான் முன்னுதாரணம்"ங்கிறாரு..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154482519868520522006-08-01T20:35:00.000-05:002006-08-01T20:35:00.000-05:00இ.கொ. எல்லாம் சுத்த தங்கம்ன்னு சொல்ல வந்தேன். வந்த...இ.கொ. எல்லாம் சுத்த தங்கம்ன்னு சொல்ல வந்தேன். வந்தீங்கன்னு மட்டும்தான் நினைச்சேன், அடிச்சு ஆடவும் ஆரம்பிசிட்டீங்க...Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154482029022950922006-08-01T20:27:00.000-05:002006-08-01T20:27:00.000-05:00////ஆனால் "beautiful girl in campus is a visitor ....////ஆனால் "beautiful girl in campus is a visitor ..." கேள்விபட்டதில்லையா :)) //

vaik, இது எங்க கேம்பஸ் பொருத்த வரைக்கும் மிக மிக தவறான் முன்னுதாரணம்... ஹி ஹி ஹி...//

ஏம்ப்பா விசிட்டரா கூட வரமாட்டாங்களா? அந்த அளவு வரண்ட பூமியா? பாவமய்யா நீர்.

எதுக்கும் இந்த பதிவு உங்க கம்பெனி அம்மிணிகள் பார்வையில் படாம பார்த்துக்குங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154481848339276742006-08-01T20:24:00.000-05:002006-08-01T20:24:00.000-05:00இ.கொ. வருகைக்கு நன்றி!!! நான் சொன்னதை வாபஸ் வாங்கி...இ.கொ. வருகைக்கு நன்றி!!! நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்... எறும்புக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா???Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154481780732313962006-08-01T20:23:00.000-05:002006-08-01T20:23:00.000-05:00//ஆனால் "beautiful girl in campus is a visitor ......//ஆனால் "beautiful girl in campus is a visitor ..." கேள்விபட்டதில்லையா :)) //

vaik, இது எங்க கேம்பஸ் பொருத்த வரைக்கும் மிக மிக தவறான் முன்னுதாரணம்... ஹி ஹி ஹி...Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154474126694330212006-08-01T18:15:00.000-05:002006-08-01T18:15:00.000-05:00//அதானே, மத்தவன் எல்லாம் அடுப்பு மேல உக்கார்ரது உங...//அதானே, மத்தவன் எல்லாம் அடுப்பு மேல உக்கார்ரது உங்களுக்கு காமெடி... யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்.//

யோவ் பதிவு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அத விடு.

இது என்னா சும்மானா யானையை வம்புக்கு இழுத்துக்கிட்டு? அப்புறம் நாங்க எல்லாம் படை திரண்டு வந்திடுவோம், ஆமா!

(என்னாது? எதுக்கா? என்னா பேச்சு இது? சும்மா வேடிக்கை பார்க்கத்தான்)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154472568892608582006-08-01T17:49:00.000-05:002006-08-01T17:49:00.000-05:00//அப்படியே ஆமாங்க நான் டிரெயினிங் பேட்ச்தான்னு சொல...//அப்படியே ஆமாங்க நான் டிரெயினிங் பேட்ச்தான்னு சொல்லிட்டு சும்மா கடலையப் போட்டுட்டு வருவீங்களா?//

நானும் ஆமோதிக்கறேன்.
ஆனால் "beautiful girl in campus is a visitor ..." கேள்விபட்டதில்லையா :))Vaikunthhttps://www.blogger.com/profile/01929605218794149717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154465052923455602006-08-01T15:44:00.000-05:002006-08-01T15:44:00.000-05:00//"உதய் மற்றும் வெட்டிப்பயலுக்கு இழைத்த அநீதி"ன்னு...//"உதய் மற்றும் வெட்டிப்
பயலுக்கு இழைத்த அநீதி"ன்னு ஒரு போஸ்ட் நீங்களே போட்டுக்குங்க, சரியா?//
எனக்கும் எதுவும் ஆட்சேபனை இல்லை :-))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154456165232814032006-08-01T13:16:00.000-05:002006-08-01T13:16:00.000-05:00//ஹா ஹா ஹா...நல்ல தண்டனையா இருக்கே. இனிமே அதப் படி...//ஹா ஹா ஹா...நல்ல தண்டனையா இருக்கே. இனிமே அதப் படிச்சு பசங்க டெஸ்ட் எழுதனும்னு சொல்லீரலாம்.//
ஆகா.. ராகவன்.. உங்க ப்ராஜக்ட் என்ன, கம்பனி பக்கமே தலை வச்சி படுக்க மாட்டேம்பா.. :)))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154455290384349352006-08-01T13:01:00.000-05:002006-08-01T13:01:00.000-05:00//இதெல்லாம் கேக்க ஆளே இல்லியா? இரட்சிக்கனும் பகவான...//இதெல்லாம் கேக்க ஆளே இல்லியா? இரட்சிக்கனும் பகவானே!

கைப்பு, நீங்க ஒருத்தராவது என்னுடைய உண்மையான வலியை(?) புரிஞ்சு எழுதியிருக்கீங்களே, ரெம்ப சந்தோஷம்...Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154455095937966352006-08-01T12:58:00.000-05:002006-08-01T12:58:00.000-05:00//இந்தி தெரியாம இருக்குறதுக்கும் இந்தி எதிர்ப்புப்...//இந்தி தெரியாம இருக்குறதுக்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கும் என்ன தொடர்பு? //

அய்யா, நாங்கெல்லாம் படிச்ச பள்ளிக்கூடத்துல தமிழ், ஆங்கிலம் அவ்வளவுதான். ஹிந்தி படிக்கணும்ன்னு தோணவும் இல்லை, சொல்லியும் தரவில்லை. எங்களுக்கு தெரிஞ்ச ஹிந்தி (இந்தி இல்லை) "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுத்தாத்தா"... இப்போ நிறைய வட இந்திய மக்கள் பழகி புரிஞ்சிக்கிற அளவுக்கு வந்திருக்கேன்.

(கருணாநிதி தான் இதற்க்கு காரணம்ன்னு யாராவது பின்னூட்டம் போட்டறாதீங்கப்பா.. அதற்கான இடம் இது இல்லை. ஏதோ நான் உண்டு என் லொள்ளு உண்டுன்னு அமைதியா இருக்கேன். வேணும்னா "உதய் மற்றும் வெட்டிப்
பயலுக்கு இழைத்த அநீதி"ன்னு ஒரு போஸ்ட் நீங்களே போட்டுக்குங்க, சரியா?)Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1154453621917159972006-08-01T12:33:00.000-05:002006-08-01T12:33:00.000-05:00//ஆஹா, எல்லாம் விவரமாத்தான் இருக்காங்க... உங்க பேர...//ஆஹா, எல்லாம் விவரமாத்தான் இருக்காங்க... உங்க பேரு (வெட்டிப் பயல்) நீங்களா வைச்சிக்கிட்டதா? இல்லை சூட்டப்பட்ட பெயரா?

உதய்,
உங்களுக்கு சொன்ன மாதிரி நான் செய்திருந்தனா, எதுக்கு வெட்டிப் பயாலா இருந்திருப்பேன்...Busy Boyயாக இருந்திருப்பேன் :-))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com