tag:blogger.com,1999:blog-13815647.post114248870442095357..comments2023-05-04T08:06:25.337-05:00Comments on சவுண்ட் பார்ட்டி: காதல் கவிதைகள்Udhayakumarhttp://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-13815647.post-1142829038301232242006-03-19T22:30:00.000-06:002006-03-19T22:30:00.000-06:00ஆண் மட்டும் போதாது காதலுக்கு;பெண் மட்டும் போதாது க...ஆண் மட்டும் போதாது காதலுக்கு;பெண் மட்டும் போதாது காதலுக்கு;
அருவி வேண்டும், வானம் வேண்டும், மேகம் வேண்டும், கனவு வேண்டும்
கவிதையும் வேண்டும்
--பழனிபாரதியின் கவிதை தொகுப்பிலிருந்துUdhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142573556987316552006-03-16T23:32:00.000-06:002006-03-16T23:32:00.000-06:00நான் காதலிக்க ஒரு காதலி வேண்டாம்; என் காதலுக்கு ஒர...நான் காதலிக்க ஒரு காதலி வேண்டாம்;
என் காதலுக்கு ஒரு காதலி வேண்டும்.

- எங்கோ, எப்பொழுதோ, படித்த ஞாபகம்.Questerhttps://www.blogger.com/profile/05079882956621943530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142500512304667982006-03-16T03:15:00.000-06:002006-03-16T03:15:00.000-06:00தயவு செய்து கடைசியில் பேர போடுங்கப்பா!!! 1,2,3,4 ந...தயவு செய்து கடைசியில் பேர போடுங்கப்பா!!! 1,2,3,4 ந்னு அனானிமஸ் கமெண்ட்டா இருக்கு...

அனானிமஸ் 1, ஏக்கத்துக்கும் கற்பனைக்கும் நல்லா வித்தியாசம் சொன்னீங்க!!! உஙககிட்ட எது நிறைய இருக்கு, ஏக்கமா, கற்பனையா?

அனானிமஸ் 3 (இல்லை 2??),

//நம் மனதினை பரிமாறிக்கொள்ள!!! & நம் எண்ணங்களை பரிமாறிக்கொள்ள!!!// நான் இதுதான் காதல்ன்னு நினைச்சேன், ஐ லவ் யூ ந்னு சொன்னால்தான் காதல்ங்கிறது கொஞ்சம் சினிமாத்தனமா இருக்கு. யாராவது லவ்விட்டு இருக்கறவங்க இது பத்தி சொன்னா நல்லா இருக்கும்...Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142498953472456232006-03-16T02:49:00.000-06:002006-03-16T02:49:00.000-06:00நம் மனதினை பரிமாறிக்கொள்ள!!!& நம் என்னங்களை பரிமாற...நம் மனதினை பரிமாறிக்கொள்ள!!!
& நம் என்னங்களை பரிமாறிக்கொள்ள!!!தயங்குகிறோம் nu sollerukanga +
காதல் பரிமாற்றம் தவிர!!!!!!!!!!!!!!!!!!!!!!! nu sollerukanga athula eppade santhosam irrukumnu nenaikerenga.

Ellamee pesurom,share panrom Anna mukeyamanatha (Kadhalai sollama) thaveranu ஆச்சர்ய குறி poderukalam.

Then எல்லாம் நீ வந்ததால்!!! Inga kadhal vanthathal elloraiyum மறந்தேன் nu ஆச்சர்ய குறி poderukalam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142498380410728532006-03-16T02:39:00.000-06:002006-03-16T02:39:00.000-06:00Anonymous 1: ஏக்கம் veru கற்பனை veru nanba....athu...Anonymous 1: ஏக்கம் veru கற்பனை veru nanba....
athu nadakathanu nenaikarathu ஏக்கம்.
ippade nadanthalnu nenaikarathu கற்பனை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142495633475842272006-03-16T01:53:00.000-06:002006-03-16T01:53:00.000-06:00அனானிமஸ் 1, கற்பனைகூட ஏக்கம் தானே? இல்லையா?அனானிமஸ...அனானிமஸ் 1, கற்பனைகூட ஏக்கம் தானே? இல்லையா?

அனானிமஸ் 2, நான் கவிதை எழுதினவங்களேயே கேட்டு சொல்லறேன்.

ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி!!!Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142495471797279962006-03-16T01:51:00.000-06:002006-03-16T01:51:00.000-06:00//அப்புறம் வார்த்தைகளுக்கு நடுவில் அந்த புள்ளிகள்....//அப்புறம் வார்த்தைகளுக்கு நடுவில் அந்த புள்ளிகள். அவர் நிறைய சிந்திப்பதாக அர்த்தமா?//

ஆச்சர்ய குறிகூட இருக்கு. பயங்கர சந்தோசத்தில் இருந்திருப்பாங்களோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142491043719965112006-03-16T00:37:00.000-06:002006-03-16T00:37:00.000-06:00சில நேரங்களில் அது நடக்காதா என்ற ஏக்கம் கூட கவிதைய...சில நேரங்களில் அது நடக்காதா என்ற ஏக்கம் கூட கவிதையாக மாறும். nu sollerukenga......

y, nenga ippade thing pannala. sila nerangalil ithu nadantha eppade irrukumnu nenaikere karpanai thaan kavithainu.Anonymousnoreply@blogger.com