tag:blogger.com,1999:blog-13815647.post114232419358655266..comments2023-05-04T08:06:25.337-05:00Comments on சவுண்ட் பார்ட்டி: எனக்குப் பிடித்தவைUdhayakumarhttp://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-13815647.post-1165329581436894652006-12-05T08:39:00.000-06:002006-12-05T08:39:00.000-06:00mm i agree ur friends view and tightly believe per...mm i agree ur friends view and tightly believe personally.
if a person is techically sound( musicwise either carnatic or wester or water ) then his liking is biased to his understanding.

on top of liking of song truely couples with your mindset, mood, environment. This is the core gist of Hindustani raga classification. Hindustani taxonomy's primary rule is categorize the raaga /thala based on time/mood. morning ragas, eveining ragas, rain raga are some famous examples.

ur choices shows ur a nice person. ice illa thalai va ethu i felt and told thats it.Adiyahttps://www.blogger.com/profile/09958819774284413090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142419716633124762006-03-15T04:48:00.000-06:002006-03-15T04:48:00.000-06:00Poo poothadhu thottam yaar pottadhu - mumbai xpres...Poo poothadhu thottam yaar pottadhu - mumbai xpress

pidikaliyaaa????

varigal arumai.... female voice superdaydreamerhttps://www.blogger.com/profile/04123757965821645348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142406926690031842006-03-15T01:15:00.000-06:002006-03-15T01:15:00.000-06:00padalkalin varikalum,Antha padalin Soolnilaiyummea...padalkalin varikalum,Antha padalin Soolnilaiyummea namaku pedeka karanam endru naan ninaikerein.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142332070013907152006-03-14T04:27:00.000-06:002006-03-14T04:27:00.000-06:00அட, பாட்டேவே போட்டுடீங்களா, நன்றி நன்றி. இந்த பாட்...அட, பாட்டேவே போட்டுடீங்களா, நன்றி நன்றி. இந்த பாட்டு வந்து நான் சித்ரா வாய்ஸுக்காக கேட்க ஆரம்பித்து வரிகள், இசை என எல்லாமெ பிடித்துப் போய் விட்டது.Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142330550622124962006-03-14T04:02:00.000-06:002006-03-14T04:02:00.000-06:00சில பாடல்கள் பிடிப்பதற்கான காரணங்களை எளிதில் சொல்ல...சில பாடல்கள் பிடிப்பதற்கான காரணங்களை எளிதில் சொல்லி விட முடிவதில்லை.
நீங்கள் குறிப்பிட்ட எல்லாமே எனக்கும் பிடித்த பாடல்கள்தான். வருடி விடுவது போன்ற இதமும், தழுவி விடுவது போன்ற சுகமும், சோகம் இழைந்தாலும் மனதைத் தேற்றும் நயமும் கொண்ட பாடல்கள் இவைகள்.

இவைகளில் ஆட்டோகிராப் பில் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே... மனதில் தைரியத்தையும் நம்பிக்கையையும் தரக் கூடிய பாடல். எனக்கு மிகவும் பிடிக்கும்.

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142327250320723822006-03-14T03:07:00.000-06:002006-03-14T03:07:00.000-06:00நன்றி தாணு, உங்களோட ரசனையை பகிர்ந்து கொண்டதற்க்கு....நன்றி தாணு, உங்களோட ரசனையை பகிர்ந்து கொண்டதற்க்கு.Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-1142326821878750342006-03-14T03:00:00.000-06:002006-03-14T03:00:00.000-06:00உங்க லிஸ்டில் என் சாய்ஸ் 2,7,8,10.11,15உங்க லிஸ்டில் என் சாய்ஸ் 2,7,8,10.11,15தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.com