Tuesday, April 18, 2006

ஒரு காலை இள வெய்யில் நேரம்


இது எங்கேயோ எடுத்த ஃபோட்டோ இல்லை.என் நண்பன் கிச்சா இங்க பெங்களூரில் நாங்கள் தினமும் கடக்கும் இடத்தைத்தான் இப்படி எடுத்திருக்கிறான். தினமும் இதை கடந்து போனாலும் ரசிக்கும் மனநிலையில் ஒருவரும் இல்லை அப்படிங்கறதுதான் வருத்தத்திற்க்கு உரியது.

அதே நேரத்தில் நேற்று இரவு ரொம்ப நாளைக்கு அப்புறம் "நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே" பாடல் இந்திரா படத்தில் இருந்து ஒளிபரப்பினார்கள். இந்த மாதிரி பாடல்களை அபூர்வமாகத்தான் யாரவது கேட்கிறார்கள். மத்தபடி எல்லோரும் கேட்பதெல்லாம் "வாழை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்", "வடு மாங்கா ஊருதுங்கோ" பாடல்கள்தான்.

3 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

hello this is infosys campus photo na..???

said...

hello this is infosys campus photo na..???

said...

ஆமாங்கண்ணா, இது இன்ஃபோசிஸ் தாங்கண்ணா... முட்டை தோசை, திராட்சை ஜூஸ் (இது என்ன காம்பினேஷன்னு கேக்காதீங்க... எங்க கிச்சாவுக்கு அதுதான் பிடிக்கும்) சாப்பிட்ட கையோட எடுத்த போட்டோ இது...